Rep/ KandasamiAnura
அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் கூளாவடிச் சந்தியிலும், கூளாவடிச் சந்தியிலிருந்து, அளிக்கம்பை வீதியின் பாதையிலிலும் மண்,கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. பொது மக்களும், அவ் வீதியால்பயணம் செய்யும் வாகனங்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அங்கு வாழும் பிரதேவாசிகள் புகாரிடுகின்றனர்.பாலமொன்றை புணரமைப்பதற்காக இவ் வீதியில் மண் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், பயணிகளுக்கு எவ்வித சமிக்ஞை விளக்குகயோ அல்லது அறவித்தல் பலகைகளையோஈ அங்கு காணமுடியாதுள்ளதாக பொது மக்கள் புகாரிடுகின்றனரை்.
குறிப்பாக, இரவு நேரத்தில் அந்த வீதியால் பயணிப்பவர்கள் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.



Post a Comment
Post a Comment