🔴 𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡 | சிகிச்சைக்காக சென்ற 🔴 𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡 | சிகிச்சைக்காக சென்ற ஷிரந்தி சிங்கப்பூரில் அவசர அவசரமாக டொலர்களை சொப்பிங் செய்து கரைக்கிறார்??
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் உள்ள 313 Somerset வணிக வளாகத்தில் சொப்பிங் செய்வதற்காக செல்லும் காட்சியே இதுவாகும்.
எதிர்வரும் 24 ம் திகதி லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் குறிப்பிட்ட நபர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அவசர மருத்துவ தேவை ஒன்றிற்காக நேற்று(16) சிங்கப்பூர் செல்வதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews #vaanamlk #srilankadaily #PoliticalNews சிங்கப்பூரில் அவசர அவசரமாக டொலர்களை சொப்பிங் செய்து கரைக்கிறார்??
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் உள்ள 313 Somerset வணிக வளாகத்தில் சொப்பிங் செய்வதற்காக செல்லும் காட்சியே இதுவாகும்.
எதிர்வரும் 24 ம் திகதி லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் குறிப்பிட்ட நபர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அவசர மருத்துவ தேவை ஒன்றிற்காக நேற்று(16) சிங்கப்பூர் செல்வதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews #vaanamlk #srilankadaily #PoliticalNews

Post a Comment
Post a Comment