புதிதாக நியமிக்கப்பட்டு்ள்ள 7 ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபுர்வ நிகழ்வு நவம்பர் 2ந் திகதி மீஉயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறும்.
சட்ட வரைஞர் திணைக்களத்தைச் சேர்ந்த திரு. செல்வகுணபாலன்,சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த திரு நிர்மலன் விக்ணேஸ்வரன், ஜனாப் ஹீசைன் பாரி, உட்பட 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


Post a Comment
Post a Comment