அட்டாளைச்சேனை, முஹம்மது ஹஸன் (ஓய்வுநிலை விவசாய ஆராய்ச்சி அதிகாரி) மறைவு






அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவை சேர்ந்த உமர் அலியார் ஆலிம் முஹம்மது ஹஸன் (விவசாய ஆராய்ச்சி அதிகாரி) என்பவர் இன்று காலமானார்.

அன்னர் மர்ஹும்களான உமர் அலியார் ஆலிம் மற்றும் கதீஜா ஆகியோரின் மகனும் முஹம்மது இஸ்மாயில் ஆலிம் நசீமா அவர்களின் அன்புக் கணவரும்,


ஹம்மாத் (ISA)

சாதாத்

நௌஷாத்

சம்சாத்

நுஸ்ரத்

அப்துல் வாஜித்

அப்துல் வாரித் மௌலவி

ஆகியோரின் தகப்பனும்


அல்ஹாஜ் சட்டத்தரணி  SLA ரஷீட்

அல்ஹாஜ் YBM. ரிபாய்டீன் (MLT)

ஆகியோரின் மாமனாரும்,


மர்ஹும்

அல்ஹாஜ் சஹீத் ஓய்வு பெற்ற அதிபர்

சலீம்

மர்ஹூம்களான அல்ஹாஜ் ஹுசைன் அல்ஹாஜ் ஃபரீத்

மற்றும் மன்சூர்

அப்துல் சமத் மௌலவி

மர்ஹூமா ஹைருன் நிஸா

ரஸீனா

சக்கீனா

ரஷீதா

பாத்திமா

ரஹ்மா ஆகியோரின் சகோதரரும்


மற்றும் மர்ஹூம் அமீன் ஆசிரியர்

மர்ஹூம் அப்துல் ஹைய் அதிபர்

மர்ஹூம் தமீம் ஆசிரியர்

மக்கீன் ஓய்வு பெற்ற அதிபர்

முனவ்வர்

ஓய்வு பெற்ற MLT ஆகியோரின் மச்சானும்


மற்றும் அல்ஹாஜ் S.L.நூர் முஹம்மது மௌலவி,

அல்ஹாஜ் N.சம்சுதீன் ஓய்வுபெற்ற ISA

ஆகியோரின் சகலனும்,


மற்றும் மர்ஹும்களான சதக்கத்துல்லா மௌலவி

S.K.முஹம்மத் அதிபர்

 அல்ஹாஜ் ஹாசிம் மௌலவி அல்ஹாஜ் ஹனிபா மேனேஜர் அல்ஹாஜ் மஹ்ரூப் 

அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் மௌலவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்,


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லா ஹ் 01.11. 2026 அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு 04ஆம் குறிச்சி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Taqwa jummah mosque 

Akkaraipattu