கல்முனை, மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இதுவரை செயற்பட்டு வந்த கௌரவ ஜே.கஜநிதிபாலன் திங்கள் கிழமை முதல் கடமையேற்கவுள்ளார்.
இதேவேளை, கல்முனை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ பெருமாள் சிவக்குமார் அவர்கள் பதில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரியவருகின்றது


Post a Comment
Post a Comment