அண்மையில் தெரிவு செய்யப்பட்டு, பயிற்ச்சியினை நிறைவுசெய்த புதிய நீதவான்களில் சிலர், இன்றைய தினம் வட கிழக்கு மாகாணங்களில் கடமையேற்றுள்ளனர். இதன் படி இவர்கள் அக்கரைப்பற்று, கல்முனை,மல்லாகம்,கிளிநொச்சி, யாழ்பாணம் போன்ற இடங்களில் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர்


Post a Comment
Post a Comment