மின்சாரம் தாக்கியதில் அக்கரைப்பற்று நபர் கத்தாரில் மறைவு



 


மின்சாரம் தாக்கியதில் அக்கரைப்பற்று லெத்தீப் ரமீஸ் கட்டாரில் வபாத்தானார்


அஸீஸ் மரைக்காரின் மதினியின் மூத்த மருமகன்


பத்ர் நகர் Box லெத்தீபின் மகன் ரமீஸ்


யாக்கூப் ஹாபிசின் சகோதரர்