சிரேஸ்ட சட்டத்தரணி, அமரர் பேரின்ராசாவின்புதல்வர், இளம் பொறியியலாளர் அனாஜன் மறைவு



 


சிரேஸ்ட சட்டத்தரணி, அமரர் பேரின்ராசாவின்புதல்வர், இளம் பொறியியலாளர் அனாஜன் இன்நு கொழும்பில் காலமானார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்  முன்னாள் சக்தி FM அறிவிப்பாளர் மற்றும் தமிழ் எப்.எம் பணிப்பாளர்  Hoshiya Anojan  துணைவர் என்பதுடன் மட்டக்களப்பு சட்டத்தரணி சங்க அங்கத்தவர் சாகரி அவர்களது,மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது