ரஷ்யா 🇷🇺 Satellite 🛰️ Modem -யை அறிமுகம் செய்துள்ளது!



 


ரஷ்யா 🇷🇺 

தங்களின் செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவையை வழங்கும் Bureau 1440 என்ற Satellite 🛰️ Modem -யை அறிமுகம் செய்துள்ளது!


எலன் மாஸ்க் -ன் Starlink க்கு எதிராக கொண்டு வரப்பட்டது இது..!

- என்பதில் சந்தேகமே வேண்டாம்!


ஈரான் உள்ளே அமெரிக்கா தங்களின் ஆதரவு தீவிரவாதிகளுக்கு அனுப்பிய Starlink ஜனவரி மாதம் செய்த வேலையை  பார்த்த பிறகு தான் இந்த திட்டத்தை அவசர அவசரமாக நடைமுறையில் கொண்டு வந்திருக்க வேண்டும் ரஷ்யா 🇷🇺 


இது 700 Mb/s வேகத்தில் இணையத்தை தரும்!


உலகின் மிகப்பெரிய நாடு ரஷ்யா என்பதால் 

 ரயில், விமானம், பொதுப் போக்குவரத்து..., 


சைபீரியா போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இதை நிறுவ உள்ளனர்.


400 கி.மீ வேகத்தில் செல்லும் Bullet 🚅 Train -ல் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது!