விஜயதசமிவிழா




 விபுலானந்த நாட்டிய நிருத்தியாலயத்தில் விஜயதசமிவிழா


காரைதீவு விபுலானந்த நாட்டிய நிருத்தியாலயத்தின் 07 வது வருட நவராத்திரி நன்னாளில் ஆசிரியை தக்ஷாளினி ஜெயகோபன் தலைமையில் கொண்டாடிய இறுதிநாள் விஜயதசமிவிழாவில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றபோது....