Update:- காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு



 


அஹுங்கல்லவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்கு பெட்டி’யின் 35 வயதான தம்பி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்தார்.