சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் பஸீர் மறைவு November 05, 2026 ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகவும் ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஸீர் நேற்றிரவு (04/11/2026) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். Janaaza, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment