பசிலின் மனைவிக்கு 14.4 மில்லியன் ரூபா சிக்கல்




Baseil

14.4 மில்லியன் ரூபா இவ்வாறு வழங்கப்பட்டதற்கான ஆதாரமாக அதற்கான காசோலை இலக்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த அவர், குறித்த நிறுவனத்தால் துறைமுக அதிகார சபைக்கு குறைந்த அளவான கட்டணமே செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் ‘அன்பளிப்புகள்’ மூலம் பல வரப்பிரதாசங்களை இந்நிறுவனம் அனுபவித்து வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.