ஆஸ்திரேலியாவை அண்மித்த, இந்திய பெருங்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கைக்கு இதனது தாக்கம் குறித்து எதுவும் கருத்து வெளிவராத நிலையில் நில நடுக்கத்தின் தாக்கம் அதிகளவாக உள்ளதாக வானிலை அவதானிகள் கூறுகுின்றனர்.
