தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.