சிறுவர் பாதுகாப்பு சட்ட பொறிமுறைக் கருத்தரங்கு



திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச அவலகங்களிலும் பணிரியும் சகல பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான சட்ட பாதுகாப்பு பொறிமுறை கருத்தரங்கு இன்று அம்பாரைக் கச்சேரி கணிணிப் பயிற்ச்சி வளாகத்தில் இன்று காலை 9மணிமுதல் 12 மணிவரை இடம்பெற்றது.

சிறுவா் பாதுகாப்பு மாவட்ட உத்தியோகத்தர் திருமதி .தம்மிகா குலதுங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இம் மாவட்டத்தினைச் சேர்ந்த 22 சிறுவா் பாதுகாப்பு உத்தியோகர்கள் கலந்து கொண்டனா்.சிறுவர் பாதுகாப்புத் தொடா்பில் சட்ட விளக்கத்தினை சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் வழங்குவதனையும், கலந்து கொண்டோரையும் இங்கு காணலாம்.ம்