பிரியாவிடை



சுமார் 117 நீதிபதிகள் எதிர்வரும் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்,மட்டக்களப்பு மேலதிக நீவானும் களுவாஞ்சிகுடிமற்றும் ஏறாவுர் சுற்றுலா நீதிமன்ற நீதவானுமாகிய கொளரவ ஏ.எம்.எம்.றியாழ் அவர்களுக்கான பகல் போசனத்துடன் கூடிய பிரியாவிடை வைபம் ஒன்றினை இன்று களுவாஞ்ச்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் தொழில் புரியும் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்தனா்.கெளரவ நீதிபதி அவர்களுடன் சட்டத்தரணிகள் எடுத்துக் கொண்ட புகைப்படமே இது. குறித்த நீதிமன்றத்தின் புணர் நிர்மாணம் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர் எடுதுத்துக் கொள்ளப்பட்டமுதலாவது புகைப்படம் இது.