குருநாகல தம்புள்ள வீதியிலும் வாகன நெரிசல் என விசேட செய்தியாளர் சற்று முன் தெரிவித்தாா்.
நீண்ட விடுமுறை என்பதால் தத்தமது வீடுகளுக்கு பலரும் பண்டிகைக் காலத்தில் சென்று வருகின்றனா். விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும் பல்வேறு பகுதிகளிலும் வாகன நெரிசல் காணப்படுகின்றது.
நீண்ட விடுமுறை என்பதால் தத்தமது வீடுகளுக்கு பலரும் பண்டிகைக் காலத்தில் சென்று வருகின்றனா். விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும் பல்வேறு பகுதிகளிலும் வாகன நெரிசல் காணப்படுகின்றது.
தெற்கு அதிவேக வீதியின் கொடகம வெளியேறும் வாயில் பகுதியில் வாகனங்கள் பாரியளவில் வரிசையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியால் வெளியேறிச் செல்ல வேண்டியவர்கள் பின்னதுவ அல்லது கொக்மாதுவ வெளியேறும் பகுதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.