(க.கிஷாந்தன்)
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்று போட்டிகளில் அக்கரபத்தனை பயிற்றுவிப்பாளர் பாலசந்திரன் தலைமையில் சென்ற மாணவர்கள் சாதனைப்படைத்துள்ளனர்.
இப்போட்டி கடந்த மாதம் 22 திகதி நடைபெற்றது. இப்போட்டியில் அக்கரபத்தனை பிரதேசத்திலிருந்து 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது வெற்றிப்பெற்ற மாணவர்கள் பதக்கங்களுடன் காணப்படுவதையும் மாணவர்களின் பயிற்றுவிப்பாளர்களையும் இங்கு படங்களில் காணலாம்
