கத்தார்வாசியின் திறந்த மடல்.
கத்தாரில் உள்ள இலங்கை Embassy யின் நிலைமை தயவு செய்து இதை அதிகம் ஷேர் பண்ணுங்க
நம் நாட்டில் உள்ள நல்ல அதிகாரிகளிடம் சென்றடைய நீங்களும் ஒரு காரணமாக இருங்கள்
சரி இப்போது பார்க்கலாம் இங்கு என்ன பிழைகள் உள்ளது என்று
நாம் வேலை புரியும் இடத்தில் எப்படியோ பாடு பட்டு இங்கு வந்தால் அதிக நேரம் காத்துகிடக்க வேண்டி உள்ளது
சில வேலை வந்த காரியங்கள் கூட முடியாது
ஒரு நாளைக்கு 50 token மட்டும்தான் கொடுப்பார்களாம்
அங்கு தமிழ் மற்றும் சிங்களம் பேசக்கூடாதாம் ஆங்கிலம் மட்டும்தான் பேச வேண்டுமாம்
ஒரு photo copy அடிக்க 1 Qatar riyal
அப்படிஎன்றால் நமது நாட்டு பணம் 38 ரூபாய் ஆக குறைய ஒரு நாளைக்கு 300 copys அடிப்பாங்க அதுக்கு எந்த ஒரு bills தர மாட்டங்க
இருப்பதுக்கான கதிரைகள் 12 மட்டும்தான் உள்ளது
A/C கூட அவர்களுக்கு மட்டும்தான்
மனிதர்களை மதிப்பதில்லை
உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள்தான் அங்கு ராஜா
இல்லாவிட்டால் எதுவும் நடக்காது இது சில பேர்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்
இவ்வளவு மோசமான நிலைமையில் நமக்கு இது தேவையா
இப்படி நிறைய பிரச்சனை உள்ளது