ஜனஸா:இல்யாஸ் ஆசிரியர் காலமானார்



அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதியினைப் பிறப்பிடமாகவும் உடையார் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட சகோதரர் இல்லியாஸ்  ஆசிரியர் (பாத்திமியா வித்தியாலயம்)அவர்கள் இன்று அதிகாலை ஒருமணியளவில் காலமானார்.இவர் பொத்துவில் அக்கரைப்பற்று ஆகிய பாடசாலைகளில் கற்பித்தவராவார்.
இவர் ஆசிரியர்காளன அன்வர்,அனஸ்,சித்தீக் மற்றும் முபீஸ் ஆகியோரின் சகோதரரும் முஸதபா மாஸ்டரின்  மருமகனும் ஆவார். நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகையின் பின் இடம்பெற்றது.

இன்னாலில்லாஹி வொ இன்னா இலைஹி றாஜிஊன்!

அவருக்காகப் பிரார்த்திப்போமாக!