இந்தியா ; ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை January 12, 2016 இந்தி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா தீர்ப்பு. கூடுதல் தகவல்கள் விரைவில். Sri lanka