90 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அதிபர் கியுபா சென்றரா். March 22, 2016 அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக உலகின் பெரும் வல்லரசான அமெரிக்காவின் பரம எதிரியாக கணிக்கப்பட்ட நாடு கியூபா. ஆனால், 1928இல் கல்வின் கூலிஜ் கியூபாவுக்கு விஜயம் செய்ததற்கு பிறகு , இன்று பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபராக ஒபாமா அங்கு விஜயம் செய்கிறார். Slider, world