சட்டத்தரணி நிதர்சினி காலமானார்.



அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த  சட்டத்தரணி நிதர்சினி இன்று காலமானார்.

1988 டிசம்பர் 28ல் அக்கரைப்பற்று பணங்காட்டில் பிறந்தார். யாழ்ப் பல்கலைக்கழக சட்டப்பட்டதாரியான இவர், 2015 இல் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார்.
அக்கரைப்பற்று மனித உரிமை இல்லத்தில் சட்டத்தரணியாக பணிபுரிந்தவர் இவர்.
இவர் விஜி(பொறியியலாளர்) இன் மனைவியும் ராசா மேசனின் மகளுமாவார்.

இப் படத்தில் இடது புறமாக தனித்து நிற்கின்றவர் சட்டத்தரணி நிதர்சினி்.
நாமெல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கையில்-
நீ மாத்திரம் தனித்து இருந்தாய்.
இறைவன் தனியாக முன்கூட்டி உமக்கு அறிவித்தானா சோதரி!



இவரது குடும்பத்தவருக்கு எமது அனுதாபங்கள்!