(க.கிஷாந்தன்)
07.03.2016 அன்று சிவராத்திரி விழாவை முன்னிட்டு மலையக பகுதியில் உள்ள சிவன் ஆலயங்களில் பல விசேட பூஜைகள் நடைபெற்றன.
அந்தவகையில் அட்டனில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றது.
இந்த வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.