(ஹீசைன்.சதீஸ்)
தெஹிவளை, கவுடான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை, கவுடான வீதியில் வசிக்கும் வெலிகமையை சேர்ந்த மௌலான என்பவரும் அவரது மனைவி, 14 வயது மகள் மற்றும் அவரது சகோதரியின் 13 வயது மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சமையல் ஏறி வாயு வெடித்ததால் குறித்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சடலங்களில் எந்தவித தீ காயங்களும் காணப்படவில்லை என்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நச்சு வாயுவை சுவாசித்ததனால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.