வட மத்திய மாகாண பாடசாலைகள் யாவும் 12 மணியுடன் மூடப்படும்



பாடசாலைகளும் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான வெப்ப காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மீண்டும் அறிவிப்பு விடுக்கும் வரை பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளன.
வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சரினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது