நவுறு முகாமில் இரானிய இளைஞர் தீவைத்து தற்கொலை



பசிபிக் தீவான நவுறூவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்புமுகாமில் தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட இரானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்கு சென்றிருந்த ஐநாவின் அகதிகள் விவகார அதிகாரிகளுக்கு முன்பாக அந்த 23-வயது இளைஞர் தனக்கு தீவைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவின் கடுமையான தஞ்சக் கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்.
நி்ரந்தர குடியமர்வுக்கு நிலையான வழியொன்றை ஏற்படுத்தாமல் அச்சமூட்டி தடுத்துவைப்பதில் மட்டுமே ஆஸ்திரேலியாவின் கொள்கை கவனம்