மருதமுனை விளையாட்ரங்கு வீதியினைச் சேர்ந்த ஏ.எச் ஹசீனா பானு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய ஆசிரியை காலமானார்.இவர் அட்டாளைச்சேனையினைச் சேர்ந்த ஊடகவியாலாளரின் மப்ருக் இனது மனைவியும். AR கலீலின் மகளும் 3 பிள்ளைகளின் தாயுமாவார்.ஜனாசா நல்லடக்கம் இன்று இடம்பெறும்.
இவரது பிரிவால் வாடும் குடும்பத்தவருக்கு CEYLON24 இணையத் தளம் தமது அனுதாபங்களைப் பகிர்கின்றது.

