ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜைகள் கைது



ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு மாலைத்தீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பம்பலப்பிட்டியவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.