றியாஸ் ஹமீதுல்லாஹ் இலங்கைக்கான புதிய துாதுவர்




பங்களாதேஸின் இலங்கைக்கான புதிய துாதுவராக றியாஸ் ஹமீதுல்லாஹ் நியமிக்கப்படுகின்றார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே இலங்கையில் பணிபுரிந்த அதிகாரி மாற்றலாகிச் செல்லவுள்ளார்.