300 டெஸ்ட் விக்கெற்றினை கைப்பற்றினார் ரங்கன ஹேரத்



டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். முத்தையா முரளீதரன், சமிந்த வாஸ், ஆகியோர் இலங்கையின் ஏனைய வீரர்கள் விக்கெற்றுக்களை வீழ்த்தியவர்களாவர்.

இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.#Lka