பாவம். பாிதாபம், இந்திய காவல் துறை



தேர்தல் பணிகளை முடித்து விட்டு நமக்காக காவல் புரிந்தவர்கள் தூங்கும் இடத்தைப் பாருங்கள்! 

இவர்களின் கடமைக்கு  ஆயிரமாயிரம் சலாம் போடுங்கள் ஜெயலலிதா!