அட்டாளைச்சேனை: பாலமுனை வஹாப்தீன் விபத்தில் மரணம்




(ஜமால்தீன்)
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் அட்டாளைச்சேனை, பாலமுனையினைச் நான்காம் பிரிவைச் சேர்ந்த வஹாப்தீன் 48 வயது நிரம்பிய சாரதி  பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியகைன் கடக்க முற்பட்ட வேளையில் கல்முனை நோக்கிச் சென்ற தனியார் லொறியில் மோதி அகால மரணமானார் .இவரது ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்து.