அமெரிக்க தூதுவர் அரணாயக்க விஜயம்



இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஸப் மண்சரிவுக்குள்ளான அரணாயக்க பகுதிக்கு இன்று விஜயம் செய்கிறார். 

அமெரிக்க உதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதே இதன் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது. 

இதன்படி இன்று முற்பகல் அரணாயக்க பிரதேச செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் அமெரிக்க தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.