அக்கரைப்பற்று வைத்தியசாலையிலிருந்தது அரநாயக்கவுக்கு நிவாரணம்



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து அரநாயக்கவுக்கு நிவாரணப் பொருட்கள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள்,ஊழியர்களால் ஒன்று சேர்க்கப்பட்ட  அனர்த்த நிவாரணப் பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.