சர்வதேச குடும்ப சுகாதார சேவை நினைவு தின வைபவம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
“தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பிள்ளைகள் சுகாதார சேவையின் இதயமாகும்” எனும் தொனிப்பொருளில் இந்த வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.