#ஸ்தன்புலில் தாக்குதல். 31 பேர் பலி




துருக்கியின் ஸ்தன்புல் விமான நிலையத்தின் தாக்குதலில் குறைந்தது 28 பேர் வரை கொல்லப்பட்டும், பலர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திச் சேவை தெரிவிக்கின்றது.

இன்று,   தற்கொலைதாரியின் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்தே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. #Istanbul #prayforIstanbul