அக்கரைப்பற்றைச் சேர்ந்தோர் விபத்தில் பலி



(இர்சாத்)
தமண கனத்தைச் சந்தியில் பாலத்தில் இன்று மாலை
பயணித்த  வாகனம் பாலத்திற்கு கீழ் விழுந்ததில். இருவா் மரணித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.அக்கரைப்பற்றிலிருந்து பயணித்த, 3ம் கட்டையினைச் சேர்ந்த சரத் வீரசேகரவின் முன்னாள் உதவியாளரும், சில்மியா ஆசிரியையின் கணவருமான றினோஸ், அக்கரைப்பற்று பாயிஸ் அதிபரின் ககோதரர்  மபாஸ் ஆகியோரே மரணணித்ததாக அறியக் கிடக்கின்றது. தமண வைத்தியாசலையில்   உடலங்கள்  வைக்கப்பட்டுள்ளது. அம்பாரை வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளன்
எல்லாம் வல்ல இறைவன் இவர்களது பாவங்களை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக! ஆமீன்!