விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டம்



தேசிய விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று பொலன்னறுவையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் விசேட வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் கிராமிய மக்களுக்கு நிலைபேறான வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்