ஆர்ப்பாட்டம் June 28, 2016 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். Slider, Sri lanka