CEYLON24 இல் ஜனசா(மரண) அறிவித்தல்கள்



எமது இணையத் தளம் உள்நாட்டு, வெளிநாட்டு ஜனசா (மரண) அறிவித்தல்களை ஏற்கவுள்ளது. இறந்தவரின் பெயர், முகவரி, என்பனவற்றோடு, தகவல் தருபவரின் பெயர், அடையாள அட்டைஇல அகியவற்றுடன் கீழ் காணும் இலக்கத்திற்கு SMS மாத்திரம் செய்யலாம். CELON24  அதனை உறுதிப் படுத்திய பின்பே அதனை அறிவிக்கும்.
0777-761477, 0759-761477