#Hafeesul_haq (fathihi)
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு வரிப்பத்தான்சேனை VC Milan விளையாட்டுக் கழகத்தால் வரிப்பத்தான்சேனை அஷ்ரப் ஞாபகர்த்த பொது விளையாட்டு மைதானத்தில் #பாரம்பரிய விளையாட்டுக்கள். நடாத்தப்பட்டது . இங்கு கிராமத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான மரதன் ஒட்டம் , பலூன் உடைத்தல் , கிறிஸ் மரம் ஏறல் , மாட்டு வண்டில் ஒட்டம் , கையிறு இழுத்தல் , முட்டி உடைத்தல் , மற்றும் தலையனை அடித்தல் , போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது . அதனைத் தொடர்ந்து போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.


