ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிழல் அமைச்சரவை பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன், புத்த சாசன, பாதுகாப்பு அமைச்சராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த அமைச்சரவையின் முக்கிய அமைச்சுப் பதவிகள் சில பின்வருமாறு,
தினேஸ் குணவர்த்தன - தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரம்
சமல் ராஜபக்ஷ - போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்
டலஸ் அழகப்பெரும - கல்வி மற்றும் பாராளுமன்ற விவகாரம்
பந்துல குணவர்த்தன - நிதி
விமல் வீரவங்ச - வீடமைப்பு மற்றும் பொறியியல் சேவை
நாமல் ராஜபக்ஷ - வெளிவிவகார அமைச்சர்
குமார் வெல்கம - கப்பல் மற்றும் கடற்துறை என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்களுக்கு இவ்வாறு நிழல் அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிழல் அமைச்சரவையிலும் தமது குடும்பத்துக்கே ((நாமல்,சமல்) ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதானது, மற்றுமொரு குடும்ப ஆட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது.