#சிரியா_அகதிகளுக்கு #துருக்கி அரசால் குடியுரிமை



(hafees haq)
மூன்று இலட்சம் #சிரியா_அகதிகளுக்கு #துருக்கி அரசால் குடியுரிமை வழங்க திட்டம்
சிரியாவில் இருந்து துருக்கிக்கு புலம்பேர்ந்த சிரியாவாசிகள் 2.7 மில்லியன் பேர் துருக்கிய முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அந்தவையில் முதற் கட்டமாக  சிரியா முகாம்களில் வாழ்கின்ற 3 இலட்சம் சிரியர்களுக்கு  துருக்கிய குடியுரிமை வழங்க துருக்கிய அரசு தீர்மானித்துள்ளது.

இதைப் பற்றி துருக்கிய ஜனாதிபதி #றஜப் தய்யுப் அர்துகான் கூறுகையில் சிரியா யுத்தத்தில் இதுவரை 3 இலட்சம் போர் கொல்லப்பட்டதாகவும் 6.45000 மத்திய தரைக்கடலில் தத்தழித்து இருப்பதாகவும்  கூறினர் அவர் மேலும் கூறுகையில் சிரியாவில் இருந்து புலம்பேர்ந்த சிரியர்களுக்கு  துருக்கி  அடைக்கலம் கொடுத்துள்ளது அதேபோல் சிரியாவில் இன்னும் 10% வீதமானவர்கள் வாழ்கின்றார்கள்   அவர்களுக்கும் நாங்கள்  விருந்தாளியாக அடைக்கலம் கொடுக்க   காத்து இருக்கின்றோம்  என்று அவர் தெருவித்தார்.