ராஸி முகம்மத் காலமானார்



சாய்ந்தமருதினைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஸி  முகம்மத்(30 வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் சுகவீனத்தினால் நேற்றிரவு   காலமானார். இவர்,கல்முனை சாஹிராக் கல்லுாரி பழைய மாணவரும், NOLIMIT நிறுவன அலுவலருமாகும்.    நல்லடக்கம், இன்று  கொழும்பில் இடம்பெறும். எல்லாம் வல்ல இறைவன் இவரது பாவங்களை மன்னிக்க இருகரம் ஏந்துவோம்.