அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினைச் சார்ந்த, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனைஈ ஓலுவில் உட்பட பல பிரதேசங்களில் கொண்டுவெட்டுவான் வழங்கல் நிலையத்தில் புதிய மானி பொருத்துதல் காரணமாக நாளை புதனற்று (27) நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, காலை 8.30 மணி முதல் மாலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

