கோப் உறுப்பினரான சுஜீவ சேனசிங்க நியமனம் July 08, 2016 கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார் Slider, Sri lanka