(Hafeesul Haq)
நேற்று பஷாரின் கூட்டுப்படைகளால் சிரியா #ஹல்ப் பிரதேசம் மீது நாடத்தப்பட்ட #ஏவுகனைத் தாக்குதல் சுமாராக 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
#ஏன் இப்படியான தாக்குதல்களை எமது முஸ்லிம் நாடுகள்#கண்டிப்பதில்லை ???

