பலஸ்தீன் செய்தி
By :- Hafeesul haq ( fathihi)
By :- Hafeesul haq ( fathihi)
இஸ்ரேலிய இராணுவத்தால் விசாரணை என்ற பேரில் பலவந்தமாகக் கைது செய்யப்பட்ட பலஸ்தீனர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நாடத்துவதாக இஸ்ரேலின் சிறைச்சாலைப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் அப்பாவி இளைஞர்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் உள்ளடங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

